தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா சந்திரசேகர் சந்திப்பு

Go down

 ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா சந்திரசேகர் சந்திப்பு Empty ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா சந்திரசேகர் சந்திப்பு

Post  ishwarya Tue Apr 23, 2013 11:34 am

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, பிரபல திரைப்பட நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

விஜய் நடித்த, “காவலன் திரைப்படம் வெளியிடுவதில், நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்தே அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, விஜயின் தந்தை சந்திரசேகர் சந்தித்ததாகவும் அ.தி.மு.க., செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு காவலன் படப்பிரச்சனைக்கான சந்திப்பு இல்லை என்றும், அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ள உள்ள நிலையில் ஜெ., – சந்திரசேகர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுடன் விஜய்யின் தந்தை 3வது முறையாக சந்திப்பு
» ஜெயலலிதாவுடன் நயன் சந்திப்பு-ரூ.5 லட்சம் ‘தானே’ நிதி
» சட்டவிரோதமாக பொதுக்குழு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் கேயார் புகார்
» சட்டப்படி குற்றம் பார்த்து விட்டு ஓட்டுப் போடுங்கள்-எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை
» அரசியல் இல்லை என்றாலும் குத்துறாங்களே! எஸ்.ஏ.சந்திரசேகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum