ஜெயலலிதாவுடன் விஜய்யின் தந்தை 3வது முறையாக சந்திப்பு
Page 1 of 1

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 3வது முறையாக நேற்றும் சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை போயஸ் கார்டன் ஜெயலலிதாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு எதிராக விஜயின் மக்கள் இயக்கம் வரும் 22ம் தேதி நாகப்பட்டிணத்தில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதபு.
ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து சந்திரசேகரன் கூறுகையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நாகப்பட்டிணம் பொதுக் கூட்டத்துக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம் என்றார்.
இந்தப் போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவை சந்திரசேகரன் கோரியதாகத் தெரிகிறது. அதே போல அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விஜய்யை ஜெயலலிதா தரப்பு அழைத்ததாகவும் தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா சந்திரசேகர் சந்திப்பு
» ஜெயலலிதாவுடன் நயன் சந்திப்பு-ரூ.5 லட்சம் ‘தானே’ நிதி
» யுகே, யுஎஸ் விஸ்வரூபம் 3வது வார வசூல்
» கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! – விஜய்யின் தந்தை
» கவர்ச்சியும், கசமுசாவாகவும் போகும் வீணா மாலிக்கும், 3வது காதலும்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum