தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள்

Go down

ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள் Empty ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள்

Post  ishwarya Tue Apr 23, 2013 11:31 am

ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலியும், பிராட் பிட்டும் அடுத்த ஆண்டு இந்து முறைப்படி இந்தியா வந்து திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர்.

யோகா, இந்து முறைப்படி திருமணம், இந்து மதத்தை தழுவுதல் என்று இந்துத்துவ நடைமுறைகள் ஹாலிவுட்டில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த வரிசையில் ஹாலிவுட்டின் கனவுக் கன்னி ஏஞ்செலினா ஜூலியும், அவரது கணவர் பிராட் பிட்டும் இந்து முறைப்படி ஒரு திருமணம் செய்யவுள்ளனராம்.

இதை இந்துக்கள் வரவேற்றுள்ளனர். திருமணச் சடங்குகளை சித்தா குரு என்பவர் செய்யவுள்ளார். புத்தாண்டில் ஜூலியும், பிட்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த குரு ராம் லால்ஜி சியாக் திருமண் சடங்குகளைச் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜூலியும், பிட்டும், அவர்களுடைய 5 ஆண்டு உறவை பலப்படுத்த லால்ஜி சியாக், சித்த யோகா கற்றுக் கொடுப்பதாகவும் தெரிகிறது. அவர்களுக்கு ஒரு மந்திரத்தை கற்றுக் கொடுத்து, அதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளாராம் இந்த சியாக்.

இருப்பினும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது பற்றி ஜூலியும், பிட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வித்யா ‘சில்க்’ பாலனுக்கு தமிழ் முறைப்படி கோவிலில் திருமணம்: 18 புடவைக்கு ஆர்டர்
» திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!
» ஆதிபகவன் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்: இந்து மக்கள் கட்சியினர்
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» ஆதிபகவன் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum