தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வித்யா ‘சில்க்’ பாலனுக்கு தமிழ் முறைப்படி கோவிலில் திருமணம்: 18 புடவைக்கு ஆர்டர்

Go down

வித்யா ‘சில்க்’ பாலனுக்கு தமிழ் முறைப்படி கோவிலில் திருமணம்: 18 புடவைக்கு ஆர்டர் Empty வித்யா ‘சில்க்’ பாலனுக்கு தமிழ் முறைப்படி கோவிலில் திருமணம்: 18 புடவைக்கு ஆர்டர்

Post  ishwarya Sat Mar 30, 2013 12:31 pm

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், அவரது காதலர் சித்தார்த் ராய் கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கனவே துவங்கிவிட்டதாம்.
கேரளாவில் இருந்து போய் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வித்யா பாலன். அவருக்கும், யுடிவியைச் சேர்ந்த சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் உள்ளது. இந்நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகள் கூட ஜரூராக நடந்து வருகிறதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » விருதுகள் வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த ‘சில்க்’!
» திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!
» விளம்பர படத்தில் நடிக்க வித்யா பாலனுக்கு ரூ.30 லட்சம் சம்பளம்
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum