பெண்களின் ஹாஸ்டல் வாழ்க்கை
Page 1 of 1
பெண்களின் ஹாஸ்டல் வாழ்க்கை
நீங்க நீங்களாகவே இருங்க. ஹாஸ்டலில் விதிமுறைகள் இருக்கும். “விதி இருப்பதே அதை மீறுவதுக்குத் தானே” ன்னு சினிமா டயலாக் பேசி நடக்காதீங்க. விதிமுறைகளை மதியுங்கள். அப்போதான் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் கூட ஹாஸ்டல் நிர்வாகம் உங்கள் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் “அவ எப்பவுமே அப்படித் தான். எந்த விதிமுறைகளையும் மதிக்கிறதில்லை” என கை கழுவி வேடிக்கை பார்க்க வாய்ப்பு உண்டு.
* அதே நேரத்தில் பல ஹாஸ்டல்கள் அட்வான்ஸ் விஷயத்தில் சில்லறைத் தனமாக நடந்து கொள்வதும் உண்டு. எனவே அட்வான்ஸ் எவ்வளவு? ஹாஸ்டலைக் காலி செய்யும் விதி முறைகள் என்ன? எந்தெந்த சூழலில் அட்வான்ஸ் பணம் பிடிக்கப்படும் போன்ற விஷயங்களை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து விட்டு ஹாஸ்டலில் சேருங்கள்.
* கூட இருப்பவர்களைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளும் வரை அவர்களை கண் மூடித்தனமாக நம்பாமல் இருப்பதே நல்லது !ஹாஸ்டல்கள் ஒருவகையில் ஹோட்டல்களைப் போல எனும் நினைப்பும் இருப்பது நல்லது. ரகசிய கேமராக்கள் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஹாஸ்டல்களில் நிகழ்வதுண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது நல்லதாகும்.
* பெற்றோரை விட்டுத் தனியே தூரமாய் அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை “தப்பு செய்தா என்ன ?” எனும் அசட்டுத் துணிச்சலின் கதவைத் திறக்கும். உடனே தடாலடியா உள்ளே நுழைஞ்சுடாதீங்க. மெதுவா அந்தக் கதவை அடைத்துவிட்டு உங்க வேலையைப் பார்க்கக் கிளம்பிடுங்க. புகை பிடிக்கும் பழக்கம், தண்ணியடிக்கும் பழக்கம் என ஆரம்பித்து எல்லா வகையான தப்புகளுக்கும் ஹாஸ்டல் நட்பு காரணமாகிவிடக் கூடும். மற்றவங்க கிண்டலடிச்சாலும் பரவாயில்லை. தப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பேன் எனும் மன உறுதி தான் முக்கியம்.
இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை மனசுக்குள் எழுதிக் கொண்டால், ஹாஸ்டல் வாழ்க்கை உங்களுக்கு ஹேப்பி வாழ்க்கையாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹாஸ்டல் வாழ்க்கை ஹேப்பியாக அமைய
» பெண்களின் வாழ்க்கை சிறக்க
» பெண்களின் நாகரிகம்
» பெண்களின் கதாபாத்திரங்கள்
» பெண்களின் நகை சிகிச்சை
» பெண்களின் வாழ்க்கை சிறக்க
» பெண்களின் நாகரிகம்
» பெண்களின் கதாபாத்திரங்கள்
» பெண்களின் நகை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum