ஹாஸ்டல் வாழ்க்கை ஹேப்பியாக அமைய
Page 1 of 1
ஹாஸ்டல் வாழ்க்கை ஹேப்பியாக அமைய
நீங்க போகும் ஹாஸ்டலில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். இருந்தால் ரொம்ப நல்லது. அல்லது உங்கள் ஊர்க்காரர், பக்கத்து ஊர்க்காரர் போன்ற நபர்கள் கிடைத்தால் நல்லது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்புக்கும், பொழுதுபோக்குக்கும் அது உத்தரவாதம் தரும்.
* ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “பெரிய” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும் பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப் பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம் எல்லாரிடமும் சொல்ல வேண்டாம்.
* ஹாஸ்டல்களுக்கு வரும்போது வீட்ல இருக்கிற நகை நட்டையெல்லாம் எடுத்துப் பையில போட்டுட்டு வராதீங்க. அவையெல்லாம் வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ பத்திரமாக இருக்கட்டும். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில் வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. அப்படியே வைத்திருந்தால் கூட அதை வார்டனோட பாதுகாப்பில் வைத்திருக்க முடிந்தால் ரொம்ப நல்லது !

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் ஹாஸ்டல் வாழ்க்கை
» வெல்லும் வாழ்க்கை அமைய
» வெல்லும் வாழ்க்கை அமைய
» திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா?
» நிம்மதியாக திருமண வாழ்க்கை அமைய முக்கிய ஜோதிட விதிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum