பெண்களின் நாகரிகம்
Page 1 of 1
பெண்களின் நாகரிகம்
இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக் கொள்பவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு. இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகிறார்கள்.
எனவே அதற்கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணிபுரிவோர் அந்தந்த துறைக்கும், அவர்கள் வகிக்கும் பதவிக்கும் தகுந்தாற் போல் தங்களை மாற்றிக் கொள்வது மிகவும் அவசியம். பெண்கள் கவுன் போன்ற கவர்ச்சியான உடையை அணியும் போது மிகவும் பகட்டான நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏன் என்றால் பளபளப்பான நகைகளுக்கு முன்னால், புடவையின் கவர்ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப்பான நகைகள் அணியும்போது உடை எளிமையாக இருக்கவேண்டும். பார்ட்டிக்கு செல்லும் போது ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எளிமையான, அழகான டிசைன் உள்ள நகைகளை அணிய வேண்டும். அப்பொழுதுதான் ஆடையின் அழகும், நம்முடைய அழகும் தெரியும்.
நாம் மட்டும் தனியாக அழகாக தெரிவோம். பகட்டான நகைகள் அணியும்போது மற்றவர்களுக்கு நாம் காட்சி பொருளாக தெரிவோம். எப்படி இருந்தாலும் நாம் அணியும் ஆடையை வைத்து தான் நாம் போகும் இடத்தில் நமக்கு மரியாதை கிடைக்கும் உண்மை. பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் வெளியில் செல்லும் பொழுது நாகரிகத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum