தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதம்மேனன் படத்தில் இருந்து அசின் நீக்கம்

Go down

கவுதம்மேனன் படத்தில் இருந்து அசின் நீக்கம் Empty கவுதம்மேனன் படத்தில் இருந்து அசின் நீக்கம்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:26 pm

கவுதம்மேனன் “சென்னையில் ஒரு மழைக்காலம்” படத்துக் கான படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, அசின் ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

இருவரும் இப்படத்துக்கான போட்டோ சூட்டிலும் பங்கேற்றனர். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது. சூர்யா வேறு படங்களில் நடிக்க போய் விட்டார். அசினும் இந்தியில் பிசியானார்.

இதன் படப்பிடிப்பை கவுதம்மேனன் மீண்டும் துவக்குகிறார். அசின் நீக்கப்பட்டு அவருக்கு பதில் திரிஷா நடிக்கிறார். சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது.

திரிஷா தகவல்தொழில் நுட்பகம்பெனியில் வேலை பார்க்கும் கேரக்டரில் வருகிறார். திரிஷாவுக்கும் நான்கு இளைஞர்களுக்கும் இடையிலான நட்பும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் காட்சி களாக்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum