தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா!

Go down

கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா! Empty கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா!

Post  ishwarya Tue Apr 23, 2013 5:51 pm

நடிகர் முரளியின் மகன் அதர்வா டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தின் நாயகனாக நடிக்‌கவுள்ளார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அதர்வா.

தனக்கு முதல் படமாக வெளியான பானா காத்தாடி, தனது தந்தைக்கு கடைசி படமாக அமைந்து விட்டதை நினைத்து வருத்தப்பட்ட அதர்வா புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார்.

பானா காத்தாடியில் அதர்வாவின் நடிப்பை பார்த்த டைரக்டர் கவுதம் வாசுதேவ மேனன், தனது தயாரிப்பு நிறுவனமான போட்டான் கதாஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த புதிய படத்திற்கு இயக்குனர் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum