தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படத்தில் இருந்து நீக்கம்: டைரக்டர் கவுதம் மீது திரிஷா புகார்

Go down

படத்தில் இருந்து நீக்கம்: டைரக்டர் கவுதம் மீது திரிஷா புகார் Empty படத்தில் இருந்து நீக்கம்: டைரக்டர் கவுதம் மீது திரிஷா புகார்

Post  ishwarya Tue Apr 23, 2013 5:37 pm

சிம்பு- திரிஷா ஜோடியாக நடித்து தமிழில் ஹிட்டான “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தை இயக்குனர் கவுதம்மேனன் இந்தியில் ரீமேக் செய்கிறார்.
கதாநாயகனாக பிரதீக்பப்பர் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக திரிஷாவையே நடிக்க வைப்பதாக அறிவித்தார். படவேலைகள் விறுவிறுப்பாக நடந்தன.

இந்த நிலையில் திரிஷா திடீரென்று அப்படத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக எமியை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எமி மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

திரிஷா காட்டாமிட்டா இந்தி படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அப்படம் அசினின் இந்தி கஜினிபோல் வெற்றிகரமாக ஓடவில்லை. எனவேதான் திரிஷாவை கவுதம் நீக்கி விட்டார் என்கின்றனர்.

“விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் கதையில் இந்திக்கு ஏற்றார்போல் சில மாற்றங்கள் செய்துள் ளாராம். காதலியை தேடி நாயகன் லண்டன் போவது போல் திரைக்கதை உரு வாக்கப்பட்டு உள்ளது. இதற்கு எமி பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்வு செய்துள்ளாராம்.

படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-

கவுதமும் நானும் நண்பர் களாக பிரிய முடிவு செய் துள்ளோம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்டோபர் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கவுதமுக்கு கால்ஷீட் கொடுத்து இருந்தேன். ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை. நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பை துவங்க இப்போது முடிவு செய்து இருக்கிறார்.

அப்போது அஜீத்தின் மங்காத்தா படத்திலும், பவன் கல்யாணின் குஷிகா படத்திலும் பிசியாக இருப்பேன். எனவே என்னால் நடிக்க இயலாது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்குவதா? ஐஸ்வர்யாராய் ஆவேசம்; இந்தி டைரக்டர் மீது வழக்கு
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» பாரதிராஜா படத்தில் இருந்து இனியாவும் நீக்கம்
» கவுதம்மேனன் படத்தில் இருந்து அசின் நீக்கம்
» கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum