பெண்கள் பாதுகாப்புக்கு சட்டம்
Page 1 of 1
பெண்கள் பாதுகாப்புக்கு சட்டம்
தற்போது பெண்கள் தனியாக வெளியில் செல்ல முடியதில்லை. அப்படி சென்றால் பொது இடங்களில் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து கேலி செய்வது, ஆபாசப் பாடல் வரிகளைப் பாடுவது, ஆபாசமாக சத்தமெழுப்புவது என்றிருக்கும் டார்ச்சர் பார்ட்டிகளை இந்தச் சட்டம் கொண்டு தண்டிக்கலாம்.
குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து மூன்று மாத சிறை தண்டனையோ அபராதமோ இதற்கு விதிக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு இந்திய தண்டனைச் சட்டம் 1860,பிரிவு-294 கீழ் தண்டனை வழங்கப்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
» பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» பெண்கள் யுத்தம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» பெண்கள் யுத்தம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum