குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
Page 1 of 1

இந்தியாவில் ஒரு மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளி வந்தது. இப்படி கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, தவறு நிருபிக்கப்பட்டால் கற்பழித்தவருக்கு நீதி மன்றம் ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டு வரை சிறை தண்டனை கொடுக்கிறது. இப்படி தண்டனை பெற்ற கைதிகள் பத்து ஆண்டுகள் சிறையில் இருப்பதே கிடையாது.
நன்னடத்தை என்ற பெயரில் நான்கு, ஜந்து ஆண்டுகள் மட்டும் சிறையில் இருக்கிறார்கள். பின் விடுதலை பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இப்படி கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டத்தை கொண்டு வருவதை விட்டு விட்டு கணவன்களை தண்டிக்க சட்டம் கொண்டு வந்திருப்பது வினோதமாகவே இருக்கிறது.
அமலுக்கு வந்த குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005ன் முக்கிய அம்சங்களை படித்துப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. மனைவிகளை மிரட்டினால், பொருளாதார, உணர்வுப் பூர்வமாக துன்புறுத்தினால் கூட கணவனை தண்டிக்க இந்த சட்டம் வழி விடுகிறது. அதே போல சட்டத்தை அமல்படுத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து தவறினால் அவர்களையும் தண்டிக்க இந்த சட்டம் வழி சொல்கிறது.
பெண்கள் எல்லாம் கடந்த பழைய காலத்தைப் போல இருக்கவில்லை. கணவன் மனைவியை ஏய் என்றால், மனைவி கணவனை என்னடா என்கிற நிலை இன்று வந்து விட்டது. இந்தச் சட்டம் கணவனை பழி வாங்க மனைவிகளுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தவறான தகவல்களை கொடுத்து கணவன்மார்களை பழி வாங்கும் மனைவிகளை தண்டிக்க இந்த சட்டம் ஒரு வழி முறைகளைக் கூட சொல்லவில்லை.
எழுதியவன் ஏட்டை கிழித்தான், படித்தவன் பாட்டை கிழித்தான் என்ற ஒரு பழமொழி கிராமப் பகுதிகளில் சொல்வதுண்டு. குடும்பம் என்ற அமைப்பு இருக்கின்ற வரைக்கும் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். கொஞ்சம் அன்பு, சண்டை, இருந்தால் தான் குடும்ப வாழ்க்கை சுவராய்ச்சியமாக இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு கணவன் மனைவிக்கும் சண்டை வந்து சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் பேசாமல் அவர்கள் வேலைகளை மட்டும் செய்வார்கள்.
பின் ஒரு கட்டத்தில் பேசத் தொடங்கும் பொழுது அப்பொழுது தோன்றும் அன்பை, இரக்க குணத்தை எந்த சட்டத்தாலும் கொடுக்க முடியாது. குடும்பத்தில் வன்முறை அதிகமாகாமல் பார்த்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. இன்று இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் கணவனை மனைவியோ, மனைவியை கணவணோ அனுசரித்து போய் கொண்டு இருப்பதால் தான் எந்தப் பிரச்சிணையும் இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது.
அதே போல மத்திய அரசு சட்டம் மட்டும் தான் கொண்டு வர முடியும். அதனை அமல் படுத்த வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உண்டு. அப்படி இந்த சட்டம் முழுமையாக அமல் படுத்தப்படுமா என்பதுவும் ஒரு கேள்விக்குறியே.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum