தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோபம் வ-ராதா

Go down

 கோபம் வ-ராதா                           Empty கோபம் வ-ராதா

Post  ishwarya Sat Apr 20, 2013 12:05 pm

இப்படியே போனால் நமக்கு கோபம் வராதா என கொந்தளிக்கிறார்கள் நிருபர்கள். என்ன விஷயம்?

சமீபத்தில் தனது மகளுடன் விழா ஒன்றுக்கு வந்திருந்தார் முன்னாள் அமெ‌ரிக்க ‌ரிடர்ன் நடிகை. மகள் நடித்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அது. அம்மாவின் கவர்ச்சியில் பாதிகூட இல்லை மகளிடம் என்ற கமெண்ட் பத்தி‌ரிகையாளர்களின் பக்கமிருந்து வந்தாலும் மகளை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தனர். அடுத்தது கேள்வி நேரம்.

மகளிடம் கேட்ட அத்தனை கேள்விக்கும் அவரை முந்திக் கொண்டு பதிலளித்தவர் அம்மா. கடுப்பான நிருபர்கள் கொந்தளித்து சொன்னதுதான், இப்படியே போனால் கோபம் வ-ராதா?

கண்டிப்பாக வரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum