தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரகாஷ் ராஜுக்கு உதவிய ராதா மோகன்

Go down

பிரகாஷ் ராஜுக்கு உதவிய ராதா மோகன் Empty பிரகாஷ் ராஜுக்கு உதவிய ராதா மோகன்

Post  ishwarya Tue Mar 19, 2013 5:50 pm

இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் பிரகாஷ் ராஜின் 'தோனி' படத்தை பார்த்து விட்டு இவருக்குள் இவ்வளவு திறமையா என்று பத்திரிகையாளர்கள் பலர் வியந்து நின்றனர், பத்திரிகையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோவுக்குப் பிறகு. அங்கிருந்தவர்கள் சிலர் 'தோனி' படத்தை இயக்குவதற்கு பிரகாஷ் ராஜ் தயாரித்த 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்' படங்களை இயக்கிய ராதா மோகன் எல்லாமுமாக இருந்தததாக கூறினர். விசாரித்ததில் ராதா மோகன், பிரகாஷ் ராஜுக்கு முதுகெலும்பாக இருந்து இந்தப்படத்தில் உதவியிருப்பதாகவும், சீனை பிடித்துக் கொடுப்பதில் இருந்து பிரித்து கொடுப்பது வரை எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருப்பதாகவும் பட்சி தெரிவித்தது. ஏதோ இந்தப் படத்தில் இயக்குநர் பட்டம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முந்தைய மூன்று படங்களையும் கொடுத்திருப்பாரோ என முணுமுணுக்கப்பட்டது. அட! நல்லா எடுத்தது ஒரு குத்தமாய்யா...?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum