மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா
Page 1 of 1

‘கோ’ படத்தில் தனது முதல் மகளான கார்த்திகாவை அறிமுகப்படுத்திய முன்னாள் நடிகை ராதா, தனது இளைய மகளான துளசியை மணிரத்னத்தின் புதுப்படத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.
இதுகுறித்து நடிகை ராதாவிடம் கேட்டதற்கு:
“மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் ஜோடியாக எனது இளைய மகள் துளசி அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வருகிறது. அப்படி எதுவும் இல்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஆசை இருக்கும்.
அப்படி அவர் கேட்டிருந்தால் நிச்சயம் மறுக்க மாட்டோம். ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தால் அதை நாங்களே சொல்லி இருப்போம்” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
» ஒரே மேடையில் கைகோர்த்த கார்த்திக் மகன், ராதா மகள்
» எனது படங்களில் தாய் தலையீடு இல்லை: ராதா மகள் கார்த்திகா
» சிங்களப் படத்தில் நடிக்கவில்லை – சூர்யா
» மகிழ்திருமேனி படத்தில் நடிக்கவில்லை: ஆர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum