நெய்தான் முக்கியம்
Page 1 of 1
நெய்தான் முக்கியம்
தேவர்களுக்கு உணவு என்பதே நெய்தான். ஹோமங்கள் நடக்கும்போது அக்னியில் நிறைய நெய் விடுவார்கள். ஒவ்வொரு மந்திரமாக சொல்லி `ஸ்வாஹா' என்று முடிக்கும்போது கையில் வைத்திருக்கும் கரண்டியால் நிறைய நெய் எடுத்து அக்னி பகவானிடம் சேர்ப்பிப்பார்கள்.
இந்த அக்னி பகவான் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட நெய்யை எடுத்துக் கொண்டு போய், எவரை வேண்டி இந்த ஹோமம் செய்யப்படுகிறதோ அவரிடம் சேர்ப்பிப்பவர். வாஸ்து ஹோமத்துக்கும் பிரதான பொருள் சுத்த அன்னமும் நெய்யும்தான்! வாஸ்து பகவான் உடலில் குடியிருக்கும் ஐம்பத்துமூன்று தேவர்களுக்கும் இந்த உணவு ரொம்பவும் பிடித்தமானது.
நெய்யை `க்ருதம்' என்பார்கள். அது பரமபிரதானம் க்ருதத்தை `சஹஸ்ர வீள்யம்' என்று அஷ்டாங்க ஹ்ருதயம் நூல் குறிப்பிடுகிறது. அதாவது எண்ணெய்க்கு ஒரு வீர்யம் இருந்தால், நெய்க்கு ஆயிரம் வீர்யம். சாஸ்திர விதிப்படி நெய்யை அக்னியில் போட்டால் அதற்கு ஆயிரம் மடங்கு சக்தி வந்துவிடுகிறது.
வயிற்றில் இருக்கும் ஜாடராக்னியை ஜொலிக்கச் செய்வது க்ருதம். வயிற்றில் இருக்கும் அக்னி ஜொலித்தால்தான் ஜீரண சக்தி அதிகமாகும். அது மட்டுமில்லாமல் எல்லா விஷங்களையும் சக்தி இழக்கச் செய்யும் திறனும் நெய்க்கு உண்டு. சாஸ்திரங்களில் `புராண க்ருதம், ப்ர புராண க்ருதம், என்று இரண்டு விதமான நெய் குறிப்பிடப்படுகிறது.
நெய்யை எடுத்து தனியே வைத்து விடுவார்கள். ஐந்து வருடம் பத்து வருடம் என்று பழகப் பழக நெய்யின் சக்தி அதிகரிக்கும். மற்ற பொருட்களானால், நாள்பட்டால் கெட்டுப்போகும். நெய் கெடாது. பதிலாக வீர்யத்ம்அதிகரிக்கும். பத்து வருடப் பழைமையான நெய்க்கு`புராண க்ருதம்' என்று பெயர்.
நூறு வருடங்களாக இருக்கும் நெய்க்கு `ப்ரபுராண க்ருதம்' என்று பெயர் எந்த கிரகப் பீடையையும் எந்த சுகக் கேட்டையும் மாற்றும் சக்தி ப்ர புராண க்ருதத்துக்கும் புராண க்ருதத்துக்கும் உண்டு. இப்படிப்பட்ட நெய்யை ஹோமங்களில் உபயோகித்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» முயற்சி மிகவும் முக்கியம்
» தலைக்கவசத்தில் தரம் முக்கியம்
» இளமையான தோற்றத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்
» பெண்களுக்கு மொபைல் போன் முக்கியம்
» ‘ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum