பெண்களுக்கு மொபைல் போன் முக்கியம்
Page 1 of 1
பெண்களுக்கு மொபைல் போன் முக்கியம்
பெண்கள் பெருமளவில் இன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இதனால் இவர்களுக்கு இரவுநேர வேலை என்பது கட்டாயமானதாக உள்ளது.
மேலும் அவர்கள் அலுவலகத்திலிருந்து நடுநிசியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து அவர்கள் நேரங்கட்ட நேரத்தில் வீடு திரும்பும் போது அவர்களிடம் வம்பு செய்வது, நகைகளை கொள்ளையடிப்பது போன்ற செயல்களை அரங்கேற்றுவதற்காகவே பலர் காத்திருந்து கச்சிதமாக தங்கள் வேலைகளை முடிக்கின்றனர்.
எனவே இரவு நேர பணிகளில் ஈடுபடும் பெண்கள் எப்பொழுதும் தற்பாதுகாப்புக்காக தங்களது கண்ட்பேக்குகளில் மிளகாய் பொடி, கத்தி போன்றவைகளை வைத்திருப்பது நன்று.
மேலும் தாங்கள் வைத்திருக்கும் செல்போன்களில் அந்த பகுதி போலீஸ் நிலையத்தின் எண்ணையும், மொபைலில் போதுமான அளவு இருப்புத் தொகை வைத்திருப்பதும் நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மொபைல் போன் எப்படி இயங்குகிறது?
» பேஷன்’ மொபைல்
» மொபைல்... லேப்டாப்... மன அழுத்தம்...
» பெண்களே! பெண் நண்பர்களின் மொபைல் நம்பர்களை கணவரிடம் கொடுக்காதீங்க!
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» பேஷன்’ மொபைல்
» மொபைல்... லேப்டாப்... மன அழுத்தம்...
» பெண்களே! பெண் நண்பர்களின் மொபைல் நம்பர்களை கணவரிடம் கொடுக்காதீங்க!
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum