தலைக்கவசத்தில் தரம் முக்கியம்
Page 1 of 1
தலைக்கவசத்தில் தரம் முக்கியம்
வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுவதை விரும்ப துவங்கியுள்ளனர். செலவை குறைக்கவேண்டும் என்பதற்காக தெருவோரங்களில் மட்டுமில்லாமல் சில முன்னணி கடைகளில் கூட தலைக்கவசம் வாங்கும்போது பல்வேறு முக்கிய அம்சங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு தரமான தலைக்கவசத்தை தேர்வு செய்வது எப்படி?
ஒரு நல்ல தலைக்கவசம் அணிவதற்கு எளிதாகவும், தலைக்கு கச்சிதமாக பொருந்துவதாகவும் (பிட் அண்ட் கம்பர்ட்) இருக்கவேண்டும். நாம் அணியும் தலைக்கவசம் முகத்தோடு ஓட்டியிருக்கவேண்டும்.தலையில் அணிந்த பின் ஆடவே கூடாது. தலைக்கவசத்தில் மேல் பகுதி மண்டையை அழுத்துவது போல் இருக்கக்கூடாது. தலைக்கவசம் அணிந்திருப்பது போன்ற உணர்வே இல்லாதவாறு இருக்கவேண்டும்.
ஸ்பான்ச் பொருத்தியிருக்கவேண்டும். காதுகளை அடைப்பது போன்று இருக்கக்கூடாது. நாம் முன், பின் அசையும் போது உடலோடு சேர்ந்து தான் தலைக்கவசம் இயங்கவேண்டும். முக்கியமாக வண்டி ஓட்டி செல்லும்போது அல்லது விபத்தில் சிக்கும்போது தலைக்கவசம் தலையில் இருந்து கழன்று விடக்கூடாது. நாம் கீழே விழுந்தாலும் தலைக்கவசம் அடிபட்டு உடையக்கூடாது.
தரமில்லாத தலைக்கவசங்கள் மட்டுமே உடைந்து போகும். தலைக்கவசத்தில் உள்பகுதியில் ஒரு விரல் நுழையக்கூடிய அளவுக்கு மட்டுமே இடைவெளி இருக்கவேண்டும். அப்போது தான் வெளிக்காற்று உள்ளே செல்லும் போது தலையில் வியர்வை ஏற்படுவது குறையும்.
தலைக்கவசத்தின் மற்றொரு முக்கிய அம்சம், முகத்தை காக்கும் கண்ணாடிகள். இதில் எக்காரணம் கொண்டும் கீறல் விழக்கூடாது.
அதோடு இரவு நேர பயணத்தின் போது எதிரில் வரும் வாகனத்தின் ஒளிக்கதிர்கள்கள் கண்ணாடியில் பட்டு எதிரொலிக்கக்கூடாது. ஹெல்மெட் வாங்கும்போது அதில் பொருத்தப்பட்டுள்ள வாய் முகப்பு கண்ணாடிகளின் உண்மை திறனை பரிசோதித்து வாங்கவேண்டும். இரவு நேரத்தில் வண்டி ஓட்டும் போது சாலை தெளிவாக தெரியவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஹெல்மெட் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கியிருப்பது முக்கியம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தரம் மிகு தமிழ்க் கல்வி
» IAS, வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன!
» தமிழ்ப் படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை: ஷாருக் கான்
» நெய்தான் முக்கியம்
» முயற்சி மிகவும் முக்கியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum