தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்!

Go down

 விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்! Empty விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்!

Post  ishwarya Fri Apr 19, 2013 4:52 pm

மன்மதன் அம்பு படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு விஸ்வரூபம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படமான இந்த த்ரில்லர் படம், தொன்னூறுகளில் வெளியான தி சீக்‌ரெட் ஆப் லேம்ப்ஸ் மற்றும் 2001ல் வெளியான அதன் தொடர்ச்சி ஹன்பல் உள்ளிட்ட படங்களில் கலவையாக அமைக்கப்பட்டிருள்ளாதாம். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியில் செல்வராகவனும், கமல்ஹாசனும் இணைந்து இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் கமல்ஹாசன் தெரிவித்ததால் அந்த பெயரையே சூட்டியிருக்கிறாராம் செல்வராகவன். விஸ்வரூபம் என்பது சிவாஜிகணேசன் நடித்து 70களின் இறுதியில் வெளியான படத்தின் பெயர் என்பது கூடுதல் தகவல்.

இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்சங்கர் ராஜாதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ஏனோ காரணங்களால் சங்கர் மகாதேவனை இசையமைப்பாளர் ஆக்கி விட்டனர். கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்திற்கு சங்கர் மகாதேவன்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்
» விஸ்வரூபம் 2-ம் பாகம் டி.டி.எச்.களில் வெளிவராது: கமல்ஹாசன்
» “விஸ்வரூபம்” படத்திற்காக இணையும் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து
» விஸ்வரூபம்: போட்டிக் கமிஷனில் நடிகர் கமல்ஹாசன் புகார்
» விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum