தவிக்கும் தமன நடிகை
Page 1 of 1
தவிக்கும் தமன நடிகை
சென்ற வாரம் டாப்பில் இருந்த தமன நடிகை கைவசம் இப்போது ஒரேயொரு படம். ஏனிந்த அவலம்?
நடிகை உடன் நடித்த சிறுத்தையை காதலித்திருக்கிறார். சிறுத்தையின் தந்தை கோவக்காரர். அறுவடை மட்டும் சினிமாவில், மருமகள் எல்லாம் சினிமாவுக்கு வெளியில் என்பது அவரது கொள்கை. மூத்த மகனின் சினிமா காதலை அங்கீகரிக்கவே அவருக்கு பல வருடங்கள் ஆனது.
நடிகை தமிழ்நாட்டுக்கு வந்தால்தானே இந்த வம்பு என்று அவருக்கு வரும் வாய்ப்புகளுக்கெல்லாம் அணை போட்டதுடன் அவசர அவசரமாக மகனுக்கு மணப்பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடித்திருக்கிறார். இனி நடிகைக்கு வாய்ப்புகள் குவியும் என்கிறார்கள் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறவர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
» தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!?
» போலி பெயர்களில் “வெப்சைட்” இண்டர்நெட் மோசடியால் தவிக்கும் நடிகர்கள்
» குழந்தைகளின் பாசம்...தவிக்கும் பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum