குழந்தைகளின் பாசம்...தவிக்கும் பிரபுதேவா
Page 1 of 1

விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கூறியுள்ளார். அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார் பிரபு தேவா. அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை.
என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறாராம் நயன்தாரா. அவருடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் பிரபு தேவா.
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். குழந்தைகளின் பாசத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று செய்வதறியாது தவிக்கிறாராம் பிரபுதேவா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
» ஷாருக்கானின் சென்னை பாசம்
» தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!?
» தவிக்கும் நெஞ்சங்கள்
» தவிக்கும் தமன நடிகை
» ஷாருக்கானின் சென்னை பாசம்
» தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!?
» தவிக்கும் நெஞ்சங்கள்
» தவிக்கும் தமன நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum