தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!?

Go down

தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!? Empty தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!?

Post  ishwarya Thu Apr 04, 2013 2:03 pm

தல தலையீடு : தவிக்கும் இயக்குநர்!? NT_120419072513000000முழுசா
கதையை கேட்டுட்டுதான் படப்பிடிப்புக்கு வர்றாங்க. ஆனால் வந்த இடத்திலேயும்
நிம்மதியா விடுறாங்களா? இப்படி பெரும்பாலான ஹீரோக்கள் குறித்து
டைரக்டர்கள் புலம்பி தவிக்கும் ஏரியாதான் கோடம்பாக்கம்.
சமீபத்தில் இப்படி ஒரு புலம்பலை முன் வைத்திருப்பவர் பில்லா-2 படத்தின்
இயக்குநர் சக்ரி டோலட்டி தானாம். தல தல என்று வார்த்தைக்கு வார்த்தை அஜீத்
புகழ்பாடும் அப்படக்குழு அதே தல தன் தலையை அடிக்கடி டைரக்டர்
ஏரியாவுக்குள் நுழைப்பதை கண்டு தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறாராம்
மனிதர். படப்பிடிப்பு தளத்திலேயே தனியாக போய் நின்று கொண்டு ஐ எம் எ
கிரியேட்டர்… ஐ எம் எ கிரியேட்டர் என்று ஆங்கிலத்திலேயே அழுது
கொண்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி. அப்படியா
இயக்குநரே?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum