தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு

Go down

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு Empty தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு

Post  ishwarya Thu Apr 18, 2013 1:59 pm

உடல் நலக்குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா பதவேற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ரஜினியை சந்தி்த்து உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த சிரஞ்சீவி!
» சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» மகள் கல்யாணம் – திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி
» கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum