சீயான் விக்ரமை காதலிக்கும் பிரபல நடிகை!
Page 1 of 1
சீயான் விக்ரமை காதலிக்கும் பிரபல நடிகை!
செய்தியின் தலைப்பை பார்த்து பிரமிச்சுட்டீங்களா? உண்மைதான் சீயான் விக்ரமின் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டிப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிலும் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து அசந்து போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தப்படத்தை பார்த்த பிரபல நடிகை ஒருவர்தான் விக்ரமின் மேல் மையல் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பிரபல நடிகை வேறு யாருமில்லை. ‘கந்தசாமி’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஸ்ரேயாதான் அவர்.
விக்ரமைப் பற்றி நடிகை ஸ்ரேயா பேசியதாவது;
“விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படம் பார்த்து பிரமித்து போனேன். பிரமாதமாக நடித்து இருந்தார். ‘கந்தசாமி’ படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய் உள்ளது.
அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்க துவங்கி விட்டேன். அவரது நடிப்பை, உழைப்பை, அர்ப்பணிப்பை காதலிக்கத் துவங்கி விட்டேன். இப்படம் கண்டிப்பாக தேசிய விருதுக்கு தகுதியான படம்’’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபல நடிகை சுஜாதா மரணம்
» சந்தானத்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!
» 10 நிமிடத்திற்கு ரூ.1கோடி வாங்கும் பிரபல நடிகை!

» விக்ரமை பார்க்கவே பொறாமையா இருக்கு....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum