தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

10 நிமிடத்திற்கு ரூ.1கோடி வாங்கும் பிரபல நடிகை!

Go down

10 நிமிடத்திற்கு ரூ.1கோடி வாங்கும் பிரபல நடிகை! Empty 10 நிமிடத்திற்கு ரூ.1கோடி வாங்கும் பிரபல நடிகை!

Post  ishwarya Fri Apr 05, 2013 4:26 pm

நடிகை கத்ரீனா கைப், பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில், 10 நிமிடம் பங்கேற்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தன்னுடைய படங்களுக்கே கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். இதுபோதாது என்று விளம்பரம், பொது விழாக்களில் பங்கேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தனியாக ஒரு லம்ப் தொகையை பெறுகிறார்.

இந்நிலையில் கேரளாவில் வருகிற மார்ச் 25ம் தேதி ஒரு பேஷன் ஷோ நிகழ்சசி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கத்ரீனா பங்கேற்ற வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர். அவரும் வருகிறேன், ஆனால் ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். விழாக்குழுவினர் ஓ.கே., சொல்லிவிட்டனர். இத்த‌னைக்கும் கத்ரீனா அந்த விழா மேடையில் தோன்ற இருப்பது வெறும் 10 நிமிடம் தான். இதற்கு தான் இவ்வளவு பெரிய தொகை கத்ரீனாவுக்கு பேசப்பட்டு இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்
» தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அசின்!
» ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி
» பிரபல நடிகை சுஜாதா மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum