விக்ரமை பார்க்கவே பொறாமையா இருக்கு....
Page 1 of 1
விக்ரமை பார்க்கவே பொறாமையா இருக்கு....
நடிகர் விக்ரமுடன் தூள் படத்தில் நடித்தவர் ரீமா சென். தற்போது ராஜாபாட்டை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் படத்தின் கதாநாயகிகளான தீக்ஷா சேத், ரீமாசென் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், ரீமாசென்னிடம் நீங்க விக்ரமுடன் தூள் படத்தில் நடிச்சிருக்கீங்க. இப்போ ராஜபாட்டையில் மறுபடியும் சேர்ந்து நடிக்கிறீங்க. விக்ரம் சார் பற்றி சொல்லுங்க? என்றார்.
அப்போது சீரியசாக பேச ஆரம்பித்த ரீமாசென், நான் பொறாமைப்படுவது சீயான் விக்ரமின் மாறாத யூத் ஃபுல் தோற்றத்தை பார்த்துதான். 10 வருஷதுக்கு முன்னாடி நான் பார்த்தமாதிரியே இப்பவும் இருக்கார் என்று கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
» சீயான் விக்ரமை காதலிக்கும் பிரபல நடிகை!
» ஜப்பான் திரைப்பட விழாவில் விக்ரமை மனம் திறந்து பாராட்டினார்களா?
» கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு…
» சமந்தா மனசில்என்ன இருக்கு?
» சீயான் விக்ரமை காதலிக்கும் பிரபல நடிகை!
» ஜப்பான் திரைப்பட விழாவில் விக்ரமை மனம் திறந்து பாராட்டினார்களா?
» கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு…
» சமந்தா மனசில்என்ன இருக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum