தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.

Go down

ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ். Empty ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.

Post  ishwarya Sat May 25, 2013 1:58 pm

கொலிவுட்டில் அமீரின் ஆதிபகவன் படத்தினை தொடர்ந்து தணிக்கைக் குழு வினய், லட்சுமி ராய் நடிக்கும் ஒன்பதுல குரு படத்திற்கும் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. விஸ்வரூபம் பட பிரச்சனையிலிருந்து தணிக்கைக் குழுவின் கெடுபிடி அதிகரித்துள்ளது.

அமீரைப் போலன்றி இந்த படத்திற்கான 'ஏ' சான்றிதழை 'ஒன்பதுல குரு' படக்குழு விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படத்தில் வினய், லட்சுமிராயுடன் பிரேம்ஜி, சத்யன், பாலாஜி, பவர்ஸ்டார், மனோபாலா, அரவிந்த் ஆகாஷ் என்று கொமெடி நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இபபடத்தை அறிமுக இயக்குனர் பி.டீ. செல்வகுமார் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெற்ற வா மச்சி வா பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum