தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு

Go down

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு Empty கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு

Post  ishwarya Wed Apr 17, 2013 11:36 am

உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தில் முதலில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்தது. அவர் விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக வித்யா பாலன் நடிப்பார் என பேசப்பட்டது. அதுவும் இல்லை என்று ஆனபிறகு, கதாநாயகியை வலை வீசி தேடிக்கொண்டிருந்தார் கமல். நீண்ட தேடலுக்குப் பின் கதாநாயகி கிடைத்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராக இருப்பதால், இப்படத்தில் நடிக்க வைபதற்கு ஒரு பாலிவுட் நடிகையை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார். தற்போது அந்த தேடலுக்கு பலன் கிடைத்திருக்கிறது.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்த சமீரா ரெட்டிதான் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் உறுதிபடக் கூறுகின்றன. இதனை சமீராவின் நெருங்கிய தரப்பும் ஒத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் கமலின் விளக்கம்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» ஹாலிவுட் ஃப்ளேவ‌ரில் கமலின் விஸ்வரூபம்
»  ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்!
» கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum