தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் கமலின் விளக்கம்

Go down

விஸ்வரூபம் கமலின் விளக்கம் Empty விஸ்வரூபம் கமலின் விளக்கம்

Post  ishwarya Fri Mar 29, 2013 1:57 pm

விஸ்வரூபம் படத்துக்காக பல நடிகைகளை தேர்வு செய்துவிட்டு பின் வேறு நடிகைகளை வைத்தே படத்தை எடுத்து முடித்திருப்பதாக கூறுவது உண்மையா..? இருக்கும் பிரச்சனை போதாதென்று இது வேறையா என்று மும்பை நண்பர்கள் சிலர் கமலிடம் கேட்க, “நான் இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் எழுதி, இயக்குவதோடு பாடல்களும் இணைத் தயாரிப்பு பணியும் மேற்கொண்டிருக்கிறேன்.

அதுவும் பணம் பற்றி கவலைப் படாமல் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதால் அவ்வளவு நாட்கள் யார் தருகிறார்களோ அவர்களை வைத்துதானே ஷூட்டிங் பண்ணமுடியும். அதனால் முதலில் தேர்வு செய்த சோனா‌க்‌‌சி சின்ஹா. அதன்பின் ஸ்ரேயா, இஷா ஷர்வானி, எமி ஜாக்ஸன் என் தேர்வு செய்து பின் மாற்ற வேண்டியதாகிவிட்டது. சினிமாவில் இது சகஜம்தானே” என்றார் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு
» கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு
»  ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்!
» ஹாலிவுட் ஃப்ளேவ‌ரில் கமலின் விஸ்வரூபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum