தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோவை மாணவர்களின் செல்போனில் பரவும் திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் ஆபாச வீடியோ

Go down

கோவை மாணவர்களின் செல்போனில் பரவும் திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் ஆபாச வீடியோ Empty கோவை மாணவர்களின் செல்போனில் பரவும் திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் ஆபாச வீடியோ

Post  ishwarya Tue Apr 16, 2013 6:06 pm

நடிகை திரிஷாவுக்கும், ஆபாச வீடியோவுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவ்வப்போது அவரது கிளுகிளு வீடியோ காட்சிகள், செல்போன் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பரவி வருகிறது.

தற்போது கோவை பள்ளி- கல்லூரி மாணவர்களின் செல்போனில் நடிகை திரிஷா அரைநிர்வாணமாக பால், ஆயில் மசாஜ் செய்யும் வீடியோ பரவ தொடங்கி உள்ளது.

கோவையில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடங்கி கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை செல்போனை தாராளமாக உபயோகிக்கிறார்கள். இதில் கேமரா செல்போன்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய நபர்களை படம் பிடிப்பது, மெமரி கார்டு மூலம் சினிமா படங்களையும், கிளு கிளு ஆபாச படங்களையும் பார்த்து ரசிப்பதில் சிறுவர்கள் மிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கோவையின் மைய பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாட நேரத்தில் செல்போனில் எதையோ ரகசியமாக பார்த்து சிரித்துள்ளனர். இதை அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கவனித்து விட்டார். அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து அவர்கள் எதை கண்டு சிரித்தனர் என்று செல்போனை உற்று நோக்கியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் நடிகை திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் கிளுகிளு ஆபாச வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. இதுபற்றி மாணவர்களிடம் கண்டிப்புடன் விசாரித்தார். அவர்கள் காந்திபுரம் பகுதியில் மெமரி கார்டுகளில் பாடல் மற்றும் இதுபோன்ற படங்களை பதிவு செய்து தருவதற்கு நிறைய செல்போன் சர்வீஸ் இருப்பதாகவும், அதில் ரூ. 200 முதல் ரூ. 400 வரை கொடுத்தால் ஆபாசப் படங்கள் பதிவு செய்யப்பட்ட தனி மெமரி கார்டுகளே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த பள்ளி ஆசிரியை பள்ளி தாளாளரிடம் புகார் செய்துள்ளார். அந்த பள்ளியில் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபாச படங்களை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து கொடுக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

செல்போன் சர்வீஸ் கடைகளில், இணையதளங்களில் இருந்து ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து மெமரி கார்டில் பதிவு செய்து கொடுக்கின்றனர்.

இதுபோல கேரள சுற்றுலா துறை இணையதளத்தில் நடிகை திரிஷா உள்ளிட்ட சில இளம் பெண்கள் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ உள்ளது. இதில் இருந்து ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்து மெமரி கார்டில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது.

கேரள சுற்றுலா துறை வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக “ஆயுர்வேத மசாஜ்” என்ற பெயரில் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யும் வீடியோக்களை தயார் செய்துள்ளது. அதில் தான் நடிகை திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் காட்சி உள்ளது.

ஒரு பெண் ரூபீஸ் உடையில் ஆயில் மசாஜ் செய்வது போன்ற காட்சியும் உள்ளது. இவற்றைதான் பள்ளி மாணவர்களின் செல்போனில் பதிவு செய்து கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வீடியோக்களோடு ஷகீலா படத்தில் நடித்த கிளுகிளு காட்சிகளையும் இணைத்துள்ளதால் ஆயுர்வேதம், ஆபாசமாக மாறி உள்ளது தெரிய வந்தது.

இதனை டவுன்லோடு செய்து கொடுத்த சில கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இது போன்று செயல்படும் செல்போன் சர்வீஸ் கடைகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum