நடிகை திரிஷாவுக்கு சாதனையாளர் விருது
Page 1 of 1
நடிகை திரிஷாவுக்கு சாதனையாளர் விருது
திரிஷா பத்து வருடங்களாக சினிமாவில் கதா நாயகியாக நடித்து வருகிறார். நிறைய நடிகைகள் சில வருடங்களிலேயே மார்க் கெட் இழந்து ஒதுங்கி உள்ளனர். இன்னும் சில கதாநாயகிகள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு மாறி உள்ளார்கள்.
இவர்கள் மத்தியில் திரிஷா தொடர்ந்து கதாநாயகியாக நீடிப்பது சாதனையாக கருதப்படுகிறது. சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஷால் ஜோடியாக நடித்த சமர், படம் ரிலீசானது.
பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். திரிஷாவின் திரையுலக சாதனையை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது. நடிகர்கள் மாதவன், ஜீவா ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
» திரிஷா, ஹன்சிகாவுக்கு பெண் சாதனையாளர் விருது
» தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
» மலேசியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum