தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஆபாச படம்: போலீசில் புகார்

Go down

 இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஆபாச படம்: போலீசில் புகார்  Empty இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஆபாச படம்: போலீசில் புகார்

Post  ishwarya Sat May 04, 2013 6:29 pm

பிரபல இந்தி நடிகை மோனாசிங் படங்கள் இன்டர் நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மோனாசிங் ஏற்கனவே அமீர்கானுடன் 3 இடியட்ஸ் இந்திப் படத்தில் நடித்துள்ளார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். மோனாசிங்கும் இந்தி நடிகர் வித்யூத் ஜம்வல்லும் காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் சிசுசிசுக்கள் பரவியுள்ளது.

இந்த நிலையில்தான் மோனாசிங்கின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் வந்துள்ளன. அவர் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக இருப்பது போன்று இப்படங்கள் உள்ளன. இவற்றை பலர் பதவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார். இது பற்றி தகவல் அறிந்ததும் மோனா சிங் அதிர்ச்சியானார். ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல மார்பிங் மூலம் போலியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச படத்தை வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்டர்நெட்டில் பரவும் ரியாசென் ஆபாச படம்
» கோயில் அருகே நடிகை பார்வதி மெல்டனின் ஆபாச போஸ்டர்.. போலீசில் புகார்!
» கோவிலில் ஆபாச போஸ்டர்கள்: நடிகை பார்வதி மெல்டன் மீது போலீசில் புகார்
» இணையதளத்தில் ஆபாச படம்: சினிமா பாடகி சின்மயி போலீசில் பரபரப்பு புகார்
» ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum