கெஞ்சுவாங்கன்னு பார்த்தா…? பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி
Page 1 of 1

தமிழ்சினிமாவில் இரண்டு மஹா பெரிய ஹிட்டுகளை கொடுத்த ஒரு டைரக்டர் சொல்வதையே கேட்காத நடிகர், எப்படி புதுமுக இயக்குனர்களை பிழிந்தெடுத்திருப்பார்? என்றெல்லாம் ஊர் வாயில் விழுந்து உள் காயத்தோடு நடுங்க ஆரம்பித்திருக்கிறாராம் பிரகாஷ்ராஜ். மாற்றான் படத்திலிருந்து நீக்கப்பட்டதில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறதாம் அவருக்கு.
கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், கோ இரண்டுமே தமிழ்சினிமாவின் கலெக்ஷன் மார்க்கெட்டை கலகலப்பாக்கிய படங்கள். கே.வி.ஆனந்தின் பெயருக்கு எவ்வளவு வேல்யூ என்பதை அடுத்து வந்த ரௌத்திரம் படத்தின் மூலம் சினிமாக்காரர்களும் ரசிகர்களும் கூட அறிந்திருக்க முடியும். ஏனென்றால் கோ-வுக்கு திரண்டிருந்த முதல் நாள் ஓப்பனிங், அதே ஜீவா நடித்த ரௌத்திரம் படத்திற்கு இல்லாமல் போனது.
அது போகட்டும். மாற்றான் படப்பிடிப்பில் நடந்தது என்ன? தலையில் விக் வைத்து நடிக்க முடியாது என்று முரண்டு பிடித்தாராம் பிரகாஷ்ராஜ். விக் வேண்டும் என்று உறுதியாக நின்றாராம் கே.வி.ஆனந்த். கோபித்துக் கொண்டு வெளியேறிய பிரகாஷ் இரண்டு நாட்களாக படப்பிடிப்புக்கே வரவில்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் இயக்குனரே நடிகர் வீட்டுக்கு போவார். அல்லது தயாரிப்பு நிர்வாகிகள் போய் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள். வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். (சல்யூட் தல)
எது நடக்கும் என்று நினைத்திருந்தாரோ, அது நடக்காமல் போனதால் அதிர்ச்சியானாராம் பிரகாஷ்ராஜ். அதைவிட பேரதிர்ச்சி இந்த கேரக்டரில் நடிக்க வேறொருவரை நியமித்ததுதான். நான் ஹீரோவையே(சிம்பு) மாத்திட்டு வேற ஆளை போட்டு ஹிட் கொடுத்தவன். வில்லன் போனாலா கவலைப்படுவேன்? போகட்டும் என்று கே.வி.ஆனந்த் சொல்வதை கேட்க கேட்க சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள் அவரது உதவி இயக்குனர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியை கலக்கும் பிரகாஷ்ராஜ்
» பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரிக்கு விவாகரத்து!
» கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு ரஜினி படம்னு வருது!
» பிரகாஷ்ராஜ் படத்தில் பிரபுதேவா !
» பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum