தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் வேண்டாம் என்றதால் திரிஷா நடித்தார் ‍ – மங்காத்தா பூகம்பம்

Go down

நான் வேண்டாம் என்றதால் திரிஷா நடித்தார் ‍ – மங்காத்தா பூகம்பம் Empty நான் வேண்டாம் என்றதால் திரிஷா நடித்தார் ‍ – மங்காத்தா பூகம்பம்

Post  ishwarya Tue Apr 16, 2013 12:57 pm

மங்காத்தா படத்தில் நடிட்தது பற்றி கூறியிருக்கும் லட்சுமிராய் “முதலில் இயக்குனர் வெங்கட் பிரபு என்னைதான் அஜீத்துக்கு ஹீரோயினாக நடிக்க கேட்டார் ஆனால் அக்கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததாலும், நான் தற்போது நடிட்திருக்கும் கதாபாத்திரத்திற்கு இரண்டு பாடல்கள் இருப்பதாலும் இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

லட்சுமிராய் கருத்துக்கு இயக்குனர் வெங்கட்பிரபு ” லட்சுமிராய் மறந்து போய் பேசுகிறார். முதலில் இருந்த கதைப்படி அஸ்வின் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் லட்சுமிராய். அஜீத் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடன் நான் கதையில் நிறைய மாற்றங்கள் செய்து, த்ரிஷாவை அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்தேன். லட்சுமிராய்க்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்திருந்ததால், அவர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா ” இது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. படத்தில் எவ்வளவு பேர் நடித்தாலும், அஜீத்திற்கு நாயகியாக யார் நடிக்கிறார்களோ அவர்களைத் தான் விளம்பரத்தில் பயன்படுத்துவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு
» சென்னையில் 2 வருடங்களுக்கு பிறகு அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்தார்
» தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா 5000 தடவை கஷ்டப்பட்டு நடித்தார் -இயக்குனர் கே.வி. ஆனந்த்
» படமாகும் மெரீனா – கிளம்பப் போகும் பூகம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum