தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்

Go down

பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார் Empty பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்

Post  ishwarya Wed Apr 03, 2013 5:41 pm

பிரபுதேவா இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழில் கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய சிறுத்தை படத்தின் இந்தி ‘ரீமேக்’கே இப்படம். இதில் நாயகியாக சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் ஒரு பாட்டுக்கு அக்ஷய்குமாருடன் நடனம் ஆட விஜயிடம் பிரபுதேவா கேட்டுக் கொண்டார். விஜய்யும் அதை ஏற்றார். இதையடுத்து விஜய் அக்ஷயகுமார் இணைந்து ஆடிய நடன காட்சியை பிரபுதேவா படமாக்கினார். இருவருக்கும் பிரபுதேவாவே டான்ஸ் மாஸ்டராக இருந்து நடனம் சொல்லி கொடுத்து ஆட வைத்தார்.

இந்த பாடலுக்கு ஆட விஜய் சம்பளம் வாங்கவில்லையாம். இலவசமாக நடித்து கொடுத்து உள்ளார். விஜய் தற்போது துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இடையில் சில நாட்கள் ரவுடி ரத்தோர் படத்துக்காக தேதி ஒதுக்கி நடனம் ஆடி கொடுத்துள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்
» துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஆட்டம் போடும் விஜய்
» விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம்.
» விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம்
» 3டி நடனம் படத்தில் பிரபுதேவா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum