தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல் தடவையாக முத்த காட்சியில் நடித்த டாப்ஸி

Go down

முதல் தடவையாக முத்த காட்சியில் நடித்த டாப்ஸி Empty முதல் தடவையாக முத்த காட்சியில் நடித்த டாப்ஸி

Post  ishwarya Sat Mar 16, 2013 11:44 am

தமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி. தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

‘சேஷ்மி பட்டூர்’ என்ற இந்திப் படத்தில் டாப்ஸி ஒரு முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். படப்பிடிப்பு குழுவினரை வெளியே அனுப்பி விட்டு இந்த காட்சியை எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க டாப்ஸி மறுத்தார். ஆனால் இந்திப் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக முத்தக் காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

டாப்ஸி தற்போது அஜீத் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். முத்தக்காட்சியில் நடித்தது குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது, படத்தில் பார்க்க நான் முத்தமிடுவது போன்று தோன்றும் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. போலியாக அந்த முத்தக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனாலும் இந்த முத்தக் காட்சிக்கு அவர் சம்மதித்தது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை அ.தி.மு.க பிரமுகர் தயாரிப்பில் சிறுவாணி: முத்த காட்சியில் 30 டேக் வாங்கிய நடிகை
» நிர்வாண காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகை!
» லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து
» திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை
» பூலோகம் படத்திற்கு மயான கொள்ளை காட்சியில் சாமியாடி நடித்த ஜெயம் ரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum