கீரை தோசை
Page 1 of 1
கீரை தோசை
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- கோதுமை மாவு – 1 கப்
- கடலை மாவு – 1 கப்
- பொடியாக நறுக்கிய பாலக் கீரை – 1 கட்டு
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 4-5 (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – 5 இலை
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
- பத்து நிமிடம் கழித்து தோசையாக வார்க்கவும்.
- வெறும் வெண்ணையுடன் சாப்பிடலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum