கீரை தோசை
Page 1 of 1
கீரை தோசை
தேவையானப்பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
கடலை மாவு – 1 கப்
பொடியாக நறுக்கிய பாலக் கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4-5 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை – 5 இலை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து தோசையாக வார்க்கவும்.
வெறும் வெண்ணையுடன் சாப்பிடலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum