கீரை தோசை கீரை தோசை
Page 1 of 1
கீரை தோசை கீரை தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு.
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் அதில் முருங்கைக் கீரை, தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.( கீரை பாதி வெந்தால் போதும்)
* பின்னர் மாவுடன் வதக்கிய கீரையை சேர்த்து, நன்கு கலக்கி தோசையாக ஊற்றி வேக வைத்து எடுங்கள்.
* கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.
* இது மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum