தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கீரை தோசை

Go down

கீரை தோசை                            Empty கீரை தோசை

Post  ishwarya Fri Mar 15, 2013 11:42 am



தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
கடலை மாவு – 1 கப்
பாலக் கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4-5
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

• 10 நிமிடம் கழித்து தோசையாக வார்க்கவும்.

• சத்தான கீரை தோசை ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum