முருங்கைக்காய் பொரியல்
Page 1 of 1
முருங்கைக்காய் பொரியல்
தேவையானப் பொருட்கள்:
செய்முறை:
- முருங்கைக்காய் -இரண்டு
- தக்காளி-1
- வெங்காயம் – 1
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- சீரகம்- தலா அரைஸ்பூன்
- மிளகாய் வற்றல் -4,மல்லி
- கறிவேப்பிலை –சிறிது
- நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு தேவைக்கு
செய்முறை:
- மிளகாய் வற்றல், சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
- குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, முருங்கைக்காய்
சேர்க்கவும். பொடித்த சீரகம், வற்றலை சேர்க்கவும். - நன்றாக ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும்.
- பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல், தக்காளி, உப்பு சேர்க்கவும், அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.
- சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை சாதாரண சாதத்திற்கு பயன்படுத்தலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum