முருங்கைக்காய் பொரியல்
Page 1 of 1
முருங்கைக்காய் பொரியல்
தேவையானப் பொருட்கள்:
முருங்கைக்காய் -இரண்டு
தக்காளி-1
வெங்காயம் – 1
கடுகு
உளுத்தம் பருப்பு
சீரகம்- தலா அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் -4,மல்லி
கறிவேப்பிலை –சிறிது
நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு
செய்முறை:
மிளகாய் வற்றல், சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, முருங்கைக்காய் சேர்க்கவும். பொடித்த சீரகம், வற்றலை சேர்க்கவும்.
நன்றாக ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும்.
பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல், தக்காளி, உப்பு சேர்க்கவும், அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.
சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை சாதாரண சாதத்திற்கு பயன்படுத்தலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum