முருங்கைக்காய் பொரியல்
Page 1 of 1
முருங்கைக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய் = அரை கிலோ
மிளகாய் வற்றல் = 4
தனியா பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
தக்காளி = 2
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2
இஞ்சி = காலங்குலம்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
பெருங்காயம் = புளியங்கொட்டை அளவு
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை அரையங்குலத் துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கவும். தேங்காய், மிளகாய் வற்றல் அரைத்துக் கொள்ளவும். தேவையில்லை என்றால் தேங்காயை விட்டு விடலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அதனோடு நறுக்கிய தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியா பொடி, தேங்காய் சேர்க்கவில்லை என்றால் மிளகாய் பொடி அரை ஸ்பூன் சேர்த்து வதக்கி முருங்கைக்காயையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கி அரை கப் நீர் விட்டு மூடி 10 நிமிடம் வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.
சுவையான முருங்கைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, லுச்சி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கை காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம் அதிகமாக உள்ளது.
மேலும் தனியாவில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது.
எனவே இந்த பொரியல் உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவற்றை குறைக்கும் ஆரோக்கியமான பொரியல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் பொரியல்
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum