சம்பளத்தால் மிரட்டும் புதிய ஹீரோயின்!
Page 1 of 1
சம்பளத்தால் மிரட்டும் புதிய ஹீரோயின்!
உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரபல தெலுங்கு ஹீரோயின் ப்ரணிதா. ஆனால் அந்தப் படம் செம மொக்கை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ப்ரணிதாவுக்கு முதல்படமே கவுந்ததில் இந்தப் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்ததே வேறு. ப்ரணிதாவின் கொளு கொளு மொழு மொழு தோற்றத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கோடம்பாக்கத்தில்..! தோல்விப் படத்தில் நடித்தால் என்ன! தமன்னா இல்லாத குறையை ப்ரணிதா போக்குவார்.
சம்பளம் வெறும் 20 லட்சம் கொடுங்கள் போதும் என்று தனது கால்ஷீட் மேனேஜர் மூலம் எல்லா பெரிய கம்பெனிகளுக்கும் தகவல் கொடுத்தாராம். ப்ரணிதா. ஆனால் அவரே எதிர்பாக்காத வண்ணம், கார்த்தி ஜோடியாக, சகுனி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவர… இப்போது கால்ஷீட்டுக்காக வந்து நிற்கும் புதிய தயாரிப்பாளர்களிடம், “புது ஹீரோன்னா 50 லட்சம். பெரிய ஹீரோன்னா 40 லட்சம்” என்று அதிரடியாக புதிய சம்பளத்தால் மிரட்ட… தயாரிப்பாளர்கள் வந்த வேகத்தில் ஒட்டமெடுக்கிறார்களாம்.
உங்கள் மேனேஜர் 20 லட்சம் என்றாரே என்று கேட்டால், “அவரு கொஞ்சம் …சு” என்று நெற்றிப் பொட்டில் கைவைத்து சுற்றிக் காட்டுகிறாராம் கூலாக..! இது போதாதென்று, “என்னைப் பார்ப்பவர்கள், தமன்னா மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமன்னா நடித்த பையா படத்தைப் பார்த்தேன். அதில் அவரது அழகு என்னை கவர்ந்தது. கண்டிப்பாக அவரது இடத்துக்கு என்னால் வர முடியாது. ஆனால் தமன்னாவை விட நன்றாக நடிக்க முயற்சிப்பேன். ஏனென்றால் எனக்கு தமிழ் எனக்கு நன்றாகப் பேச தெரியும்” இப்போ சொல்லுங்க என்கிறாராம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரெஜினா - பாண்டிராஜின் புதிய ஹீரோயின்
» படாதிபதிகளை மிரட்டும் கருணாஸ்.
» மிரட்டும் இளம் நடிகர்
» கர்ப்பிணிகளையும் மிரட்டும் உடல் பருமன்
» தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum