தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதி சப்போர்ட் தர்றோம்… சூர்யாவை மயக்கிய தலைவர்கள்

Go down

சாதி சப்போர்ட் தர்றோம்… சூர்யாவை மயக்கிய தலைவர்கள் Empty சாதி சப்போர்ட் தர்றோம்… சூர்யாவை மயக்கிய தலைவர்கள்

Post  ishwarya Fri Apr 12, 2013 5:08 pm

எனக்கு பின்னால் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள் என்று ஒருமுறை சூசகமாக சொல்லியிருந்தார் நகைச்சுவை நடிகர் விவேக். இந்த சூசக அறிவிப்பு ஜாதி குறித்துதான் என்பதை பலரும் உணர்வார்கள். சாதி, மத, பேதமற்ற படவுலகில் இப்போது ‘அதுவும்’ மெல்ல தலையைநுழைத்திருப்பதுதான் பரிதாபம். பகிரங்கமாகவே போஸ்டர் அடித்து தனது ஜாதி பற்றை காட்டியிருந்தார் கருணாஸ். ஆனால் இது தேச தலைவர் ஒருவருக்கு நான் செய்த மரியாதையே தவிர, அதில் ஜாதி பற்று எதுவுமில்லை என்று பின்னர் அவர் விளக்கமும் அளிக்க வேண்டியதாயிற்று. இவ்வளவு முகாந்திரமும் எதற்கு?

நாம் சொல்லப் போகும் அந்த அதிரடி செய்திக்காகதான். சமீபத்தில் கோயமுத்தூர் போயிருந்த சூர்யாவை கொங்கு மண்டல ஜாதி தலைவர்கள் சிலர் சந்தித்து பேசினார்களாம். மணிக்கணக்காக இந்த சந்திப்பு நீண்டதாக சொல்லப்படுகிறது. நம்ம ஜாதியில் பெரிய ஆளாக சில டைரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரிய ஹீரோக்களாக இருப்பது நீங்களும் உங்க தம்பியும்தான். உங்களுக்கு ஜாதி ரீதியா நாங்க சப்போர்ட்டா இருப்போம் என்றெல்லாம் அப்போது சொல்லப்பட்டதாம்.

ஏற்கனவே எல்லாமே நல்லாதான் போயிட்டு இருக்கு. இந்த சந்திப்பு நடந்ததாகவே வெளியில் தெரிய வேணாம். ப்ளீஸ் என்று கையெடுத்து கும்பிட்டாராம் சூர்யா.

நல்ல பதில்…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum