தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் 'சிங்கம் 2'

Go down

சூர்யாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் 'சிங்கம் 2'  Empty சூர்யாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் 'சிங்கம் 2'

Post  ishwarya Tue Mar 19, 2013 4:54 pm

ஆறு', 'வேல்', 'சிங்கம்' ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யா - ஹரி இணையும் படம் 'சிங்கம் 2'. சூர்யா, அனுஷ்கா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அது ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆனது. அவ்வரவேற்பை அடுத்து 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார் ஹரி. இதுவரை ஹரி படங்கள் அனைத்திலுமே பாடல் காட்சிகள் மட்டும்தான் வெளிநாடுகளில் படமாக்கி இருக்கிறார். முதன் முறையாக 'சிங்கம் 2' படத்திற்காக பாடல்களும் மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைகாட்சிகளையும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் ஹரி. 'சிங்கம் 2' சூர்யாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்கிறது படக்குழு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum