தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

களவாணி நடிகர் கேட்ட காஸ்ட்லி சம்பளம்

Go down

களவாணி நடிகர் கேட்ட காஸ்ட்லி சம்பளம் Empty களவாணி நடிகர் கேட்ட காஸ்ட்லி சம்பளம்

Post  ishwarya Fri Apr 12, 2013 4:35 pm

விஜய் நடித்த படத்தில் துணை நடிகராக வந்த விமலை, ‘பசங்க’ படத்தில்நடிகராக்கினர் பாண்டி ராஜ். ‘களவாணி’ படத்தில் அவரை கதாநாயகனாக்கினார் சற்குணம். தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ‘வாகை சூட வா’ படத்தில் நடித்திருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இப்படம் வெளிவருவதற்கு முன்பே சுந்தர் சியின் இயக்கத்தில், காமெடி கதை கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் சிவாவும் நடிக்கிறார். இதனால் சுந்தர் சியிடம் தனக்கு அவரை விட காஸ்ட்லியான சம்பளம் தரவேண்டும் என்று அடம் பிடிக்க, சுந்தர் சியோ ‘நான்கு சி தான் சம்பளம். இஷ்டம்னா வாங்க, இல்லன்னா வேற ஆள பாத்துக்கறேன்’ என்றாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சமந்தாவுக்கு பதிலாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ருதி
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
» அமெரிக்க விழாவுக்கு செல்ல ரூ.25 லட்சம் கேட்ட நடிகர் வடிவேலு: தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி
» இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் சல்மான்கான்: சம்பளம் ரூ.18 கோடி படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்
» காஸ்ட்லி இயக்குனர்களுக்கு கடிவாளம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum