தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேக்கப் இல்லாத மோனிகா! வர்ணம் சங்கதி இது!!

Go down

மேக்கப் இல்லாத மோனிகா! வர்ணம் சங்கதி இது!! Empty மேக்கப் இல்லாத மோனிகா! வர்ணம் சங்கதி இது!!

Post  ishwarya Fri Apr 12, 2013 2:27 pm

வர்ணம் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நடிகை மோனிகா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். டை‌ரக்‌டர்‌ ரா‌ஜ்‌ இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மோனிகா பள்ளிக்கூட கணக்கு டீச்சராக நடித்துள்ளார். இதுபற்றி மோனிகா அளித்துள்ள பேட்டியில், முதன்‌ முதலா‌ வர்‌ணம்‌ படத்‌துல நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌.

டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌ மே‌னரி‌சம்‌ எல்‌லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ பண்‌ணப்‌போ‌, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌டி‌ நி‌ன்‌னப்‌போ‌… ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப பெ‌ருமை‌யா‌ உணர்‌ந்‌தே‌ன்‌, என்று கூறியுள்ளார்.

கதைப்படி, மொ‌த்‌த ஸ்‌கூலுமே‌ டீ‌ச்‌சரை‌ கணக்‌கு பண்‌ண டிரை‌ பண்‌ணுவா‌ங்‌க. டீ‌ச்‌சரும்‌ ஒருத்‌தரை‌ கணக்‌கு பண்‌ணுவா‌ங்‌க, என்று சொல்லும் மோனிகா, படத்தில் கவர்‌ச்‌சி‌யு‌ம்‌ இருக்‌கும்‌. இது முழுக்‌க முழுக்‌க கமர்‌சி‌யல்‌ படம்‌. அதனா‌ல கமர்‌சி‌யல்‌ படத்‌துல உள்‌ள எல்‌லா‌மே‌ இதுல இருக்‌கும்‌. டீ‌ச்‌சர்‌னா அவங்‌களும்‌ சரா‌சரி‌ மனுஷங்‌க மா‌தி‌ரி‌தா‌ன்‌. என்‌ன வே‌லை‌ செ‌ஞ்‌சா‌லும்‌ எல்‌லா‌ருக்‌கும்‌ எல்‌லா‌ ஆசை‌யும்‌ இருக்‌கும்‌.

சரா‌சரி‌யா‌ ஒரு பொ‌ண்‌ணுக்‌குள்‌ள எல்‌லா‌ ஆசை‌களுமே‌ அந்‌த டீ‌ச்‌சருக்‌கும்‌ உண்‌டு. அது படத்‌தி‌லயு‌ம்‌ இருக்‌கும்‌. ஆனா‌, படம்‌ முடி‌ஞ்‌சு நீ‌ங்‌க வெ‌ளி‌ய வரும்‌போ‌து அழகி‌ மோ‌னி‌கா‌ உங்‌க மனசி‌ல பதி‌ஞ்‌சி‌ருப்‌பா‌. அந்‌த பா‌தி‌ப்‌பை‌ கவி‌தா‌ டீ‌ச்‌சர்‌ கண்‌டி‌ப்‌பா‌ ஏற்‌படுத்‌துவா‌, என்று கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum