தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post  ishwarya Fri Apr 12, 2013 2:23 pm



தமிழ், தெலுங்கு திரையுலகில் புதுமுக நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு படத்திலும் புது நாயகிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். இதனால் திரிஷா போன்ற நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக செய்தி பரவியுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய அவரை யாரும் அணுகவில்லை என்றும் கூறப்பட்டது.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். தனது செல்வாக்கு சரியவில்லை என்று கூறினார். இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:- புது நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன என்பதில் உண்மை இல்லை. என் மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

என் செல்வாக்கு சரியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை ரசிக்கிறார்கள். திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். நான் என்னுடைய திறமையை நம்பிதான் வந்தேன். சினிமாவில் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கிறேன். அறிமுகமான போது எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இப்போதும் இருக்கிறது. இவ்வாறு திரிஷா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நமீதா – அஞ்சலிக்கு நடந்த கதி! நடிகைகள் புது முடிவு!!
» நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா இந்த ஆண்டின் “டாப் 5” நடிகைகள்
» அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன்; ரசிகர்கள் ஆதரவு எனக்கு குறையவில்லை – தேவயானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum