பெற்றோர் சம்மதமில்லாமல் கல்யாணம் செய்யாதீங்க! ஆர்த்தி அட்வைஸ்!
Page 1 of 1

பெற்றோர் சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணினா உங்க சந்ததி நல்லா இருக்காது, என்று காமெடி நடிகை ஆர்த்தி காதலர்களுக்கு அட்வைஸ் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காமெடி நடிகர் கணேஷை காதல் திருமணம் செய்த நடிகை ஆர்த்தி, காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இருவரும் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். வெள்ளித்திரையிலும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜோடி காதல் பற்றி அளித்துள்ள பேட்டியில், காதலர்களுக்கு அட்வைஸ் சொல்லியிருப்பதுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
நடிகை ஆர்த்தி தனது பேட்டியில், காதலர்கள் அம்மா, அப்பா சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்போதான் உறவுகளோட பாசம் கிடைக்கும். அதை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது, தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்து பெற்றவர்களை அவமானப் படுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் நீங்களும் நல்லா இருக்க முடியாது. உங்களோட சந்ததியும் நல்லா இருக்காது. அதனால பெற்றோர் ஆசீர்வாதத்தோட செய்யுற கல்யாணம் தான் நல்லது, என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்
» அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க
» ஆர்த்தி நடிக்க வந்த கதை தெரியுமா?
» இஷா தியோல் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி!
» பிரிகிறார்கள் மைக்கேல் ஜாக்ஸன் பெற்றோர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum